அமெரிக்காவில் வணிக வளாகத்தில் 2 குழுக்கள் இடையே துப்பாக்கி சூடு
#Hospital
#America
#Lanka4
#GunShoot
#Violence
Prasu
1 month ago
அமெரிக்காவின் லூசியானாவில் பேட்டன் ரூஜில் பகுதியில் வணிக வளாகத்தின் உணவுக்கூடத்தில் 2 குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ஒருவரையொருவர் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே