IPL M34 - பெங்களூருக்கு எதிராக 205 ஓட்டங்கள் குவித்த குஜராத்

#Lanka4 #IPL #Cricket #Gujarat #Bengaluru
Prasu
5 hours ago
IPL M34 - பெங்களூருக்கு எதிராக 205 ஓட்டங்கள் குவித்த குஜராத்

ஐபிஎல் 2026 தொடரின் 34வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி,முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்கள் எடுத்தது. 

சாய் சுதர்சன் 100 ஓட்டங்களும் மற்றும் சுப்மன் கில் 32 ஓட்டங்களும் பட்லர் 25ஓட்டங்களும் குவித்தனர்.

பெங்களூரு தரப்பில் சுயாஷ், ஹேசல்வுட், புவனேஷ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!