IPL M31 - டெல்லி அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த ஐதராபாத்

#Delhi #Lanka4 #IPL #T20 #Cricket #hyderabad #2026
Prasu
3 hours ago
IPL M31 - டெல்லி அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த ஐதராபாத்

19வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடை பெறும் 31வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்கம் முதல் ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடியது. ஹெட் 37 ஓட்டங்களும் அபிஷேக் சர்மா 135 ஓட்டங்களும் இஷான் கிஷான் 25 ஓட்டங்களும் கிளாசன் 37 ஓட்டங்களும் எடுத்தனர். 

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!