IPL M29 - போராடி தோல்வியை தழுவிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

#Lanka4 #IPL #T20 #Cricket #Lucknow #Punjab
Prasu
3 hours ago
IPL M29 - போராடி தோல்வியை தழுவிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 29வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. 

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 254 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய, ப்ரியான்ஷ் ஆர்யா 93 ஓட்டங்களும் கனொலி 87 ஓட்டங்களும் குவித்தனர்.

கடின இலக்கை நிக்கி களமிறங்கிய லக்னோ அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

மிட்செல் மார்ஷ் 40 ஓட்டங்களும் ஆயுஷ் பதோனி 35 ஓட்டங்களும் ரிஷப் பண்ட் 43 ஓட்டங்களும் ஏய்டன் மார்க்ரம் 42 ஓட்டங்களும் அடித்தனர்.

போட்டி முடிவில் பஞ்சாப் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!