IPL M27 - 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி

#Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #hyderabad #2026
Prasu
1 hour ago
IPL M27 - 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி

ஐதரபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 27வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் எடுத்தது.

அபிஷேக் சர்மா 59 ஓட்டங்களும் டிராவிஸ் ஹெட் 23 ஓட்டங்களும் கிளாசன் 59 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து, 195 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 184 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

சிஎஸ்கே சார்பாக மேட் சார்ட் 34 ஓட்டங்களும் ஆயுஷ் மாத்ரே 30 ஓட்டங்களும் சர்பராஸ் கான் 25 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், 10 ஓட்டங்கள் இல்லாததால் வெற்றிக்கு மிக அருகில் சென்றும் சென்னை அணி தோற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!