தெதுரு ஓயா சோகம்: நீரில் மூழ்கி பலியான நால்வரின் உடலங்கள் கண்டெடுப்பு
#SriLanka
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
4 hours ago
குருநாகல் - நிக்கவரெட்டிய - தெதுரு ஓயாவில் நீராடச்சென்று காணாமல் போன மேலும் நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )