உக்ரைனுடன் வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரித்தானியா

#Weapons #history #Ukraine #Lanka4 #England #Agreement
Prasu
1 hour ago
உக்ரைனுடன் வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரித்தானியா

வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரித்தானியா மற்றும் உக்ரைன் கையெழுத்திட்டுள்ளது.

ரஷ்ய படைகளை பின்னுக்கு தள்ளும் வகையில் ஆளில்லா ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்கும் நோக்குடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஒப்பந்தத்தின்படி தரைவழி கண்காணிப்பு, கடல்வழித் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கானவை உட்பட, 120,000 ஆளில்லா விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும்.

இந்த புதிய ஒப்பந்தம் இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான முன்னணிப் போர்களில் ரஷ்யா ஒரு நாளைக்குக் குறைந்தது 1,000 வீரர்களை இழந்து வருகிறது. அதேநேரம் ஆட்சேர்ப்பு பணிகளும் தொய்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!