IPL M22 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

#Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #Kolkatta #2026
Prasu
1 hour ago
IPL M22 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

2026 ஐ.பி.எல். தொடரின் 22வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அந்த வகையில், முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.

சென்னை சார்பில், சஞ்சு சாம்சன் 48 ஓட்டங்களும் பிரெவிஸ் 41 ஓட்டங்களும் குவித்தனர். 

இந்நிலையில், 193 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில், சுனில் நரேன் 24 ஓட்டங்களும் ரஹானே 28 ஓட்டங்களும் ஆங்ரிஷ் 28 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியலில் 4 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது,

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!