வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: சர்வதேச சந்தை!
#prices
#world_news
#International
#Gold
#ImportantNews
#Market
#silver
Lakhi
1 hour ago
- சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
- இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,720.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
- அதேபோன்று, வெள்ளியின் விலையும் 74.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
- இனிவரும் காலங்களில் தங்கவிலை அதிக்குமா? வீழ்ச்சியடையுமா? என எதிர்ப்பார்க்கப்கடுகின்றது.
(வீடியோ இங்கே )