IPL M17 - இமாலய இலக்கை இலகுவில் அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி

#Lanka4 #IPL #T20 #Cricket #hyderabad #Punjab #2026
Prasu
3 hours ago
IPL M17 - இமாலய இலக்கை இலகுவில் அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் சேர்த்தது.

டிராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களும் அபிஷேக் சர்மா 74 ஓட்டங்களும் இஷான் கிஷன் 27 ஓட்டங்களும் கிளாசன் 39 ஓட்டங்களும் குவித்தனர்.

இதை அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

பஞ்சாப் அணி சார்பில், ஷ்ரேயாஸ் 69 ஓட்டங்களும் பிரியான்ஷ் ஆர்யா 57 ஓட்டங்களும் பிரப்சிம்ரன் சிங் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!