வவுனியாவில் 72 வயதுடைய நபர் ஒருவர் கொலை
#SriLanka
#Vavuniya
#Murder
#Lanka4
#Old
#L4
Prasu
1 month ago
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் வாடகைக்கு இருந்த நபர்களிடம் வாடகை பணத்தை பெறுவதற்காக சென்ற வேளை குடியிருந்தவர்களினால் வாயில் துணி ஒன்றை வைத்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேவேளை குறித்த நபரின் மரணம் கொலை என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் நிமித்தம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
(வீடியோ இங்கே )