IPL M14 - 210 ஓட்டங்கள் குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி
#Delhi
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Gujarat
Prasu
1 hour ago
19வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது.
இதில் நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.
குஜராத் அணி சார்பில், பட்லர் 52 ஓட்டங்களும் சுப்மன் கில் 70 ஓட்டங்களும் வாஷிங்டன் சுந்தர் 55 ஓட்டங்களும் குவித்தனர்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பில், முகேஷ் குமார் 2 விக்கெட்களும் லுங்கி ங்கிடி மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
(வீடியோ இங்கே )