உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்?
#SriLanka
#prices
#Gold
#Market
Soruban
2 hours ago
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நான்காயிரத்து 651.1 டொலராகவும் அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 72.9 டொலராகவும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.