உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் பாடப்பிரிவுகள் படி முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்

#SriLanka #School #Student #island #Lanka4 #Examination #L4
Prasu
12 hours ago
உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் பாடப்பிரிவுகள் படி முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் படி, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு:

உயிரியல் விஞ்ஞானம் (Biology)

  • மாணவர்: டிலான் கருணாரத்ன
  • பாடசாலை: கொழும்பு றோயல் கல்லூரி

கணிதப் பிரிவு (Maths)

  • மாணவர்: தெய்வேந்திரன் திருக்குமரன்
  • பாடசாலை: கிளிநொச்சி மகா வித்தியாலயம்

வர்த்தகப் பிரிவு (Commerce)

  • மாணவர்: எம்.எஸ்.எம். ஃபர்ஹான்
  • பாடசாலை: காத்தான்குடி மத்திய கல்லூரி

உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவு (Biosystems Technology)

  • மாணவி: ஈசானி மனோதா
  • பாடசாலை: வேயங்கொடை பண்டாரநாயக்க மகா வித்தியாலயம்

கலைப் பிரிவு (Arts)

  • மாணவர்: அசிந்த ரத்நாயக்க
  • பாடசாலை: வயம்ப றோயல் கல்லூரி (குருநாகல்)

இம்முறை பரீட்சை எழுதிய மொத்த மாணவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவிற்காகத் தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய 111 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம். பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்தங்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பிக்க முடியும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!