ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்த 8 இந்தியக் கப்பல்கள்

#War #Lanka4 #Iran #Ship #Indian #Middle East #L4 #Hormuz
Prasu
2 months ago
ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்த 8 இந்தியக் கப்பல்கள்

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான தனது பிடியை இறுக்கியது.

இது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைத் தடைசெய்து, எரிசக்தி சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், மோதல் தொடங்கியதிலிருந்து குறைந்தது எட்டு இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன.

இவற்றுள், சுமார் 94,000 டன் எரிவாயு சரக்கை ஏற்றிச் சென்ற BW TYR மற்றும் BW ELM என்ற இரண்டு எரிவாயு கப்பல்களும் அடங்கும். இவை போர் மண்டலத்தைப் பாதுகாப்பாகக் கடந்தன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4