ஏ.எல் உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் மரணம்!
#SriLanka
#Jaffna
#Hindu
#Student
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
4 months ago
யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற மாணவரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன் இன்று சனிக்கிழமை (04.04.2026) காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார்.
ஆழ்ந்த இரங்கல்கள்
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே