குவைத்தில் மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்

#Attack #Israel #Lanka4 #Iran #Power_Plant #L4
Prasu
2 months ago
குவைத்தில் மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்

ஈரான் நடத்திய தாக்குதலில் குவைத்தின் மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு வளாகம் ஒன்று சேதமடைந்ததாக மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"அதிகாலையில் ஈரானின்மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று தாக்கப்பட்டதில், பொருள் சேதம் ஏற்பட்டது" என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக அதிகாரப்பூர்வ குவைத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில், மின்சாரம் அல்லது நீர் சேவைகளில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4