சுந்தர் சி சம்பந்தம் இல்லாத வேட்பாளர் - கனிமொழி கருத்து

#India #Election #Tamil Nadu #Lanka4 #Candidate #L4
Prasu
3 months ago
சுந்தர் சி சம்பந்தம் இல்லாத வேட்பாளர் - கனிமொழி கருத்து

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வேட்பாளராக களமிறங்கியுள்ள சுந்தர் சியை மறைமுகமாக தி.மு.க எம்பி கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் இந்த தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4