மயிலம்பாவெளியில் வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் விபத்தில் உயிரிழப்பு.
#SriLanka
#Accident
#Road
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
மயிலம்பாவொளி விபுலானந்த புரம் பகுதியை சேர்ந்த 11 வயது ம.ரயூவன் என்கின்ற சிறுவன்
இன்று (01.04.2026)காலை 8 மணியளவில் மயிலம்பாவெளி பிரதான வீதியில்
வீதியை கடந்து கோயிலுக்கு செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்தில் உயிர் இழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
(வீடியோ இங்கே )