அவிஷ்க குணவர்தன பயிற்றுவிப்பாளர் பொறுப்புகளிலிருந்து விலகினார்!

#SriLanka #Cricket #ImportantNews #Sports News #L4
Lakhi
2 months ago
அவிஷ்க குணவர்தன பயிற்றுவிப்பாளர் பொறுப்புகளிலிருந்து விலகினார்!

இலங்கை கிரிக்கெட் 'A' அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து, பின்னர் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன, தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார்.

எமது செய்தியாளர் அவரைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்த முடிவுக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்பேன் என்று அவர் கூறினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4