உயர்தரப் பரீட்சை: 30,898 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை!

#SriLanka #Student #Notes #Ministry of Education #Examination #ImportantNews #L4
Lakhi
4 months ago
உயர்தரப் பரீட்சை: 30,898 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை!

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 30, 898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4