IPL M04 - குஜராத் அணியை எளிதில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Gujarat #Punjab #2026 #L4
Prasu
2 months ago
IPL M04 - குஜராத் அணியை எளிதில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்

சண்டிகரில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2020 சீசனின் 4வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ஓட்டங்கள் பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில், சுப்மன் கில் 39 ஓட்டங்களும் பட்லர் 38 ஓட்டங்களும் பெற்றனர்.

இந்நிலையில், 163 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில், பிரப்சிம்ரன் சிங் 37 ஓட்டங்களும் கூப்பர் கானொலி 72 ஓட்டங்களும் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4