பற்றி எரியும் அமெரிக்கா - டிரம்ப் பதவி பறிபோகுமா?
#Protest
#America
#Lanka4
#President
#L4
#DonaldTrump
Prasu
2 months ago
அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 4 நாட்களாக பல இடங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரான் மீது இஸ்ரேல்–அமெரிக்க தாக்குதல்களை கண்டித்தும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை எதிர்த்தும் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று போராட்டக்காரர்கள் ட்ரம்ப் பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு காரை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவிலேயே எதிர்ப்பு குரல் அதிகரித்து வருகிறது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே