விவசாயிகளுக்கான QR குறியீடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
#SriLanka
#Lanka4
#QRcode
#Farmers
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
5 hours ago
நாட்டில் விவசாயிகளுக்கு புதிய QR குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமலநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விவசாயம், மீன்வளம், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் ஆகிய துறைகளில் எதிர்கால நடவடிக்கைகளைத் தொடர்வது தொடர்பாக இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
மேலும் தேவையான உரங்களை விவசாயிகள் விவசாய சேவை மையங்களிலிருந்து மட்டுமே பெற முடியும் என்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்