IPL M02 - 13 வருடங்களுக்கு பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Kolkatta #Mumbai #2026 #L4
Prasu
2 hours ago
IPL M02 - 13 வருடங்களுக்கு பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில், ரகுவன்ஷி 51 ஓட்டங்களும் ரகானே 67 ஓட்டங்களும் ரிங்கு சிங் 31 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய, ரிக்கல்டன் 81 ஓட்டங்களும் ரோகித் சர்மா 78 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!