IPL M02 - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 221 ஓட்டங்கள் இலக்கு

#Lanka4 #IPL #T20 #Cricket #Kolkatta #Mumbai #2026 #L4
Prasu
1 hour ago
IPL M02 - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 221 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில், ரகுவன்ஷி 51 ஓட்டங்களும் ரகானே 67 ஓட்டங்களும் ரிங்கு சிங் 31 ஓட்டங்களும் குவித்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஷர்துல் தாகூர் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!