பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் ஜனாதிபதி அவசர ஆலோசனை.

#PrimeMinister #Pakistan #Lanka4 #President #Iran #Word #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் ஜனாதிபதி அவசர ஆலோசனை.

மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களைத் தணிக்கவும், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு "பரஸ்பர நம்பிக்கை" மிக அவசியம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் (Shehbaz Sharif) மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4