ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் மீது 3-வது முறையாகத் தாக்குதல்?

#SriLanka #Attack #LANKA4 #Iran #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 months ago
ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் மீது 3-வது முறையாகத் தாக்குதல்?

ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதாக ஈரான் அணுசக்தி அமைப்பு (AEOI) தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை அந்த நிலையத்தில் எந்த பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தின் நிலை இயல்பாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bushehr அணுமின் நிலையம் பெருமளவு அணுப் பொருட்களுடன் இயங்கி வருகிறது,

மேலும் இந்த நிலையத்திற்கு ஏற்படும் சேதம் அணுப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!