10 நாட்கள் கெடு: ஈரானின் எரிசக்தி மையங்களை தகர்க்கத் தயாராகும் அமெரிக்கா - சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கை.

#world_news #International #Lanka4 #Iran #Media #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
10 நாட்கள் கெடு: ஈரானின் எரிசக்தி மையங்களை தகர்க்கத் தயாராகும் அமெரிக்கா - சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கை.

மத்திய கிழக்கிற்கு மேலதிகமாக 10,000 தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கவனம் செலுத்தி வரும் போதிலும், அவருக்கு மேலதிக இராணுவ தெரிவுகளை வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4