"நேட்டோவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!" – ஈரான் விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை.

#world_news #Iran #NATO #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4 #DonaldTrump
Abi
2 months ago
"நேட்டோவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!" – ஈரான் விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை.

ஈரான் விவகாரத்தில் நேட்டோ உறுப்பு நாடுகள் அமெரிக்காவிற்கு எந்தவித உதவிகளையும் வழங்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானின் இராணுவ வலிமை சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், சர்வதேச பாதுகாப்பில் நேட்டோவின் பங்களிப்பு குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கு நேட்டோ அமைப்பிலிருந்து எந்தத் தேவையும் இல்லை என்றும், ஆனால் இந்த முக்கியமான தருணத்தை 'எப்போதும் மறந்துவிடாதீர்கள்' என்றும் அவர் எச்சரிக்கும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் நிலவும் பதற்றமான சூழலில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4