டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் பதவி விலகல்

#PrimeMinister #Election #Resign #Denmark #L4
Prasu
3 hours ago
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் பதவி விலகல்

பொதுத் தேர்தலில் தனது மும்முனைக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து , டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த பொதுத்தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் அவரது கட்சி வெறும் 21.9% வாக்குகளை மட்டுமே பெற்றது. 

179 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அக்கட்சி வெறும் 38 இடங்களை மட்டுமே வென்றது.

1903ம் ஆண்டுக்குப் பிறகு அக்கட்சி சந்தித்த மிக மோசமான தோல்வி இதுவாகும். அவரது தலைமையிலான இடதுசாரி கூட்டணி 84 இடங்களையும், வலதுசாரி கட்சிகள் 77 இடங்களையும் வென்றன. 

பெரும்பான்மைக்குத் தேவையான 90 இடங்களை இரு தரப்பினருமே பெறவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!