எரிபொருள் பிரச்சினையால் பொது சுகாதார ஆய்வாளர்களின் பணியும் இடைநிறுத்த வாய்ப்பு!
#SriLanka
#Health
#Public
#suspend
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
4 hours ago
எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது சுகாதார ஆய்வாளர்களின் பணியும் இடைநிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் கடைகளில் சோதனைகள் ஆரம்பமாகும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துகுடா தெரிவித்தார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்