ஈரான் எச்சரிக்கை: “இது எங்கள் இராணுவ பலத்தின் சிறிய பகுதி மட்டுமே”

#Polikandi #America #world_news #Attack #War #Warning #Iran #ImportantNews #L4 #IranVsIsrael
Lakhi
4 hours ago
ஈரான் எச்சரிக்கை: “இது எங்கள் இராணுவ பலத்தின் சிறிய பகுதி மட்டுமே”

ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்திய எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஈரானின் உண்மையான இராணுவ பலத்தில் ஒரு "சிறிய பகுதி மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதனை தெரிவித்துள்ளார். ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டால், ஈரான் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி மிகக் கடுமையான பதிலடியைத் தரும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான கட்டாரின் ராஸ் லாஃப்பான் எரிவாயு நிலையம் சேதமடைந்ததால், அந்த நாட்டின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதித் திறன் 17 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!