பிரித்தானியாவில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த 18 வயது இளம் பெண்
#Death
#Disease
#Brain
#England
#L4
Prasu
6 hours ago
பிரித்தானியாவில் பரவும் பயங்கர மூளைக்காய்ச்சலுக்கு பதின்மவயதினர் இருவர் பலியாகியுள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் புகைப்படம் மற்றும் விபரங்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள கான்டெர்புரி நகரில், இரண்டு பேர் மெனிஞ்சைட்டிஸ் என்னும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மூளைக்காய்ச்சலுக்கு பலியானவர்களில் ஒருவர், ஜூலியட் என்னும் மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூலியட், குயின் எலிசபெத் என்னும் பள்ளியில் படித்துவந்த நிலையில், அவரது மரணம் குறித்து அவரது பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
(வீடியோ இங்கே )