ட்ரம்ப்பின் சீனப் பயணம் ஒத்திவைப்பு - போரில் கவனம் செலுத்த முடிவு!

#China #America #world_news #War #Iran #ImportantNews #Visit #L4 #IranVsIsrael #DonaldTrump
Lakhi
3 months ago
ட்ரம்ப்பின் சீனப் பயணம் ஒத்திவைப்பு - போரில் கவனம் செலுத்த முடிவு!

ஈரான் உடனான போர் காரணமாக தனது திட்டமிடப்பட்ட சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை ஒரு மாதம் வரை ஒத்திவைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

முதலில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை அவர் சீனாவுக்கு செல்லத் திட்டமிடப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், போர் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4