ஈரானிய மாலுமிகளின் சடலங்களுடன் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

#India #Death #Airport #Iran #Ship #L4
Prasu
1 hour ago
ஈரானிய மாலுமிகளின் சடலங்களுடன் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி ஈரானின் கடற்படை கப்பல் மூழ்கடித்ததில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிக்கொண்டு ஈரானிய chartered Airbus 340 விமானம் இரவு 9.29 மணிக்கு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

கொச்சினில் தங்கவைக்கப்பட்டிருந்த மற்றொரு கடற்படை கப்பலான IRIS Lavan இன் 183 ஈரான் மாலுமிகளையும் ஏற்றிக்கொண்டு செல்லவுள்ளது.

images/content-image/1773506445.jpg

இதேவேளை குளிரூட்டியில் வைக்கப்பட்ட 84 பேரது உடல்களையும் ஒரேதடவையாக கொண்டு செல்ல முடியாததால், 45 உடல்கள் முதல்கட்டமாக கொண்டு செல்லப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!