மயிலிட்டி மக்களின் காணிகள் விரைவில் வீடிவிக்கப்படும், அமைச்சர் சந்திரசேகரன் உறுதி!!
#SriLanka
#Minister
#land
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#L4
Abi
1 hour ago
மயிலிடியில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள பொது மக்கள் காணிகள் விடுவிக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள துறை அமைச்சர் மயிலிட்டி மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
மயிலிட்டி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நேரடியாக அங்கு சென்ற நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் அவர்களோடு உரையாடும்போது பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அமைச்சருடன் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன், தெல்லிப்பளை அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் சென்றிருந்தனர்
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்