மரண அறிவித்தல் - அமரர் ரத்தினமணி அம்மாள்
#Death
#Women
#Lanka4
#Notice
#ANUTHAPAM
Prasu
6 hours ago
நாசரேத், கனகராஜ் தெருவில் வசித்து வந்த காலம் சென்ற டி.கிறிஸ்டோபர் அவர்களின் அன்பு மனைவி திருமதி சி.ரத்தினமணி அம்மாள் 26.02.2026 கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.
அன்னாரின் வயது 80. அன்னாரின் சரீரம் 27.02.2026 வெள்ளிக்கிழமை காலை 7:45 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெறும் அடக்க ஆராதனைக்கு பின்னர் பேராலய கல்லறை தோட்டத்தில் உயிர்த்தெழுதலின் நாளுக்கென்று விதைத்து வைக்கப்படும். குடும்ப உறவுகளின் ஆறுதலுக்காக ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(வீடியோ இங்கே )