பயாகல ரயில் விபத்து - சிகிச்சைப் பெற்றுவந்த இருவர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
பயாகல ரயில் விபத்து - சிகிச்சைப் பெற்றுவந்த இருவர் உயிரிழப்பு!

பயாகலவில் உள்ள ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்தைத் தொடர்ந்து, மூன்று பேர் காயமடைந்து நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்கள் 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு ஆண்கள் எனவும் மற்றொரு நபர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4