சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

#Switzerland #people #immigration #2024 #2025
Prasu
5 hours ago
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

202ம் ஆண்டை ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, 10.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஃபெடரல் தரவுகள் தெரிவிக்கின்றன. 

2025ம் ஆண்டில், 165,386 பேர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளனர். 2024ம் ஆண்டை ஒப்பிடும்போது, இது எண்ணிக்கையில் 5,221 குறைவு ஆகும். 

165,386 பேர் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ள நிலையில், 82,659 பேர் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற, 2024ஐ ஒப்பிடும்போது, நிகர புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 10.5 சதவிகிதம் குறைந்துவிட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!