இன்றைய ராசிபலன் (20.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (20.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டிய நாள். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்பு விலகும். கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அதிர்ஷ்டமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். ரோகிணி: வெளியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் காண்பீர். மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் நன்மை தரும். திருவாதிரை: உங்கள் வேலை எளிதாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும்.

கடகம்

புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். பெரியோர் ஆதரவால் வேலை முடியும். குடும்பத்தினர் விருப்பம் பூர்த்தியாகும். பூசம்: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். இழுபறி வேலை முடியும். பயணம் நன்மை தரும். ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. பூரம்: திட்டமிட்டிருந்த வேலைகளை ஒத்தி வைப்பீர். மனம் குழப்பமடையும். இன்று யாருடனும் வாக்குவாதம் வேண்டாம். உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். பிறர் செயல்கள் சங்கடப்படுத்தும். மனம் குழப்பம் அடையும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். நிதானித்து செயல்படுவதால் வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் செல்வீர். சித்திரை 1,2: நண்பர்கள் ஆதரவுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரிகளுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். சுவாதி: அனைத்தையும் சிந்தித்து செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியான வேலை முடியும். விசாகம் 1,2,3: பொது சேவை காரருக்கு மதிப்புண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: நன்மையான நாள். சிந்தித்து செயல்பட்டு லாபம் அடைவீர். வியாபார நெருக்கடி குறையும். அனுஷம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். விருப்பம் நிறைவேறும்.

தனுசு

மூலம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக உழைப்பீர். எடுக்கும் வேலை சாதகமாகும். பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். உத்திராடம் 1: தாய்வழி உறவினர் ஆதரவுடன் வேலை நடக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் வேலை எதிர்பார்த்த படி நடக்கும். திருவோணம்: திறமை பளிச்சிடும். நேற்றைய பிரச்னை இன்று முடியும். வியாபார நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1,2: சகோதரர்கள் உதவியுடன் வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.

கும்பம்

அவிட்டம் 3,4: லாபமான நாள்.செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சதயம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி நடத்துவீர். வேண்டியளவு பணம் வரும். பூரட்டாதி 1,2,3: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடத்தை சந்திப்பீர். மனம் குழப்பம் அடையும். ரேவதி: உங்கள் முயற்சியில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!