மரண அறிவித்தல் - அமரர் வேலுப்பிள்ளை முருகையா

#Colombo #Death #Notice #ANUTHAPAM
Prasu
1 month ago
மரண அறிவித்தல் - அமரர் வேலுப்பிள்ளை முருகையா

சுழிபுரம் மேற்கு ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை முருகையா அவர்கள் காலமானார். 

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு எமது ஒன்றியத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

images/content-image/1771173280.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!