நாட்டின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி!

#SriLanka #Central Bank #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
நாட்டின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு இருப்பு சொத்துக்கள் ஜனவரி 2026 இல் 6.824 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சற்று குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் தங்க இருப்புக்கள் 2025 டிசம்பரில் 86 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் 109 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

 இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது   21.1.6%   வளர்ச்சியை குறிக்கிறது. கடந்த மாதத்தில் உலகளாவிய தங்க விலையில் ஏற்பட்ட விரைவான அதிகரிப்புடன் மத்திய வங்கியின் தங்க இருப்புக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4