மக்களின் உதவியை நாடும் போலீஸ்; இரகசியம் பாதுகாக்கப்படும் - மற்றவர்களுக்கும் பகிருங்கள்
#SriLanka
#Police
#Murder
#Public
#Lawyer
Prasu
3 hours ago
தலங்கம இரட்டை மனிதக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நேற்று மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டேஷ் கேமராக்களில், சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் EP KI-7738 இலக்கத்தைக் கொண்ட கார் பயணிக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
மேல் மாகாண தெற்கு பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர்: 071 8598008
பணிப்பாளர் / மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு: 071 8592279
(வீடியோ இங்கே )