கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் சற்று முன்னர் நடந்த துப்பாக்கிச் சூடு - ஒருவர் மரணம்

#Colombo #Death #Lanka4 #GunShoot
Prasu
3 months ago
கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் சற்று முன்னர் நடந்த துப்பாக்கிச் சூடு - ஒருவர் மரணம்

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் சற்று முன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4