கிளிநொச்சிக்கு களவிஜயம் செய்த சுமந்திரன் - மக்களுடன் கலந்துரையாடல்!

#SriLanka #M. A. Sumanthiran #Kilinochchi #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
கிளிநொச்சிக்கு களவிஜயம் செய்த சுமந்திரன்  - மக்களுடன் கலந்துரையாடல்!

 கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த விஜயம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. 

கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு இரத்தினபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போக்குவரத்துக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்ளும் நிலையில் இவ்வீதிகளை புனரமைப்பதில் இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!