13.56 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க பரிந்துரை!

#SriLanka #Electricity Bill #Election Commission #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
13.56   சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க பரிந்துரை!

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக மின்சார வாரியம் ஒரு முன்மொழிவை சமர்பித்துள்ளது. 

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்பிக்கப்பட்டுள்ள இந்த முன்மொழிவில்,  ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்திற்கு 13.56% மின்சார கட்டண அதிகரிப்பை CEB கோரியுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!