பாடசாலைகளில் டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரிப்பு

#SriLanka #School #Fever #Dengue #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
பாடசாலைகளில் டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரிப்பு

பாடசாலைகளில் டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட பாடசாலைகளில் 40 சதவீதத்தில் தற்போது டெங்கு குடம்பிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4