மொட்டுகட்ச்சியினருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த வழக்கறிஞர் மற்றும் மனைவி சுட்டு கொலை

#SriLanka #Death #Murder #GunShoot #Lawyer
Prasu
2 months ago
மொட்டுகட்ச்சியினருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த வழக்கறிஞர் மற்றும் மனைவி சுட்டு கொலை

தலங்கம, அக்குரேகொடவில் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கறிஞர் கரந்தெனிய சுத்தா என்ற குற்றவாளியின் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜரானவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவார்.

கார் ஒன்றில் வந்த குழுவினர் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!