இலங்கை தூதரகப் பணிகளுக்கான நியமனங்கள்!

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
இலங்கை தூதரகப் பணிகளுக்கான நியமனங்கள்!

பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழு நான்கு தூதரகத் தலைவர்களின் பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. 

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பெப்ரவரி 06 பாராளுமன்றத்தில் குழு கூடிய போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி, இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதராக ஹொரண மஹாவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி, கென்யா குடியரசிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக வர்ணகுலசூரிய பீட்டர் ரோஹன் தம்மிக்க பெர்னாண்டோ, லெபனான் குடியரசிற்கான இலங்கைத் தூதராக அனுர விதானகே மற்றும் பாலஸ்தீன மாநிலத்திற்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பாரூக் முகமது ஃபௌசர் ஆகியோரின் பரிந்துரைகளை குழு அங்கீகரித்தது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4